முருகப்பெருமான் ஆட்கொண்ட சித்தர்கள் பற்றி விளக்கமாக தரும் நுால். பெண் சித்தர்களும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முருகப்பெருமானால், பக்தர்கள் எப்படி ஆட்கொள்ளப்பட்டனர் என்பதை எடுத்துரைக்கிறது. அவர்கள் செய்த அரும்பெரும் செயல்கள், சித்து விளையாட்டுகள் என ஏராளமான தகவல்கள் அலங்கரிக்கின்றன....