குலதெய்வ வழிபாட்டை உயர்த்தி கோபுரமாய் நிறுத்தும் நுால். குலதெய்வம் சேலைக்காரி அம்மன் மீது பாடும் வகையில் உள்ளது. எண்சீர், எழுசீர் விருத்தப் பாக்களாக அமைந்துள்ளது. தேனினும் இனிய சுவையும், பக்தியுடன் அகம் குழைவும், ஆணவம் அற்ற பணிவும், கவிதையின் சந்தச்சுவையும் படிப்போருக்கு புதிய உணர்வை தரும். ‘அன்பு...