மனித நேயத்துக்கு வழிமுறைகள கூறும் கவிதைகளின் தொகுப்பு நுால். மரம் வெட்டுவதை கண்டு பறவை கள் துடிதுடிப்பதை, மனித குணத்துடன் பொருத்துகிறது. ‘பனையோலைக் கிண்ணத்தில்’ என்ற கவிதை, நவீன கிராமிய காதலை சொல்கிறது. தற்கொலை எண்ணத்தை, பழைய நினைவுகளால் மறக்க வைக்கிறது. ‘தினந்தோறும் வந்து விழுவதை’ என்ற கவிதை, சமூக...