விஞ்ஞான அடிப்படையில் புனையப்பட்டுள்ள கதை நுால். முன்பு நடந்ததை எழுதினால் சரித்திரம். பின்னால் நடக்கப் போவது விஞ்ஞானக் கதை. இந்த புத்தகம், 100 ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்கும் என்பதை சித்தரிக்கிறது. ‘செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா’ என்ற கற்பனை செய்யப்பட்டுள்ளது. நுாறு ஆண்டுகளுக்குப் பின்...