ஏழ்மை, பொறாமை, சண்டைச் சச்சரவுகள் இல்லாத சமூகங்கள் உடைய நாட்டை கற்பனை செய்து எழுதப்பட்டுள்ள நுால். நாடு என்றால் உண்மை ஜனநாயகம் இருக்க வேண்டும். சட்டசபை, ஆள்பவர், நீதிமன்றம் மூன்றும் சரிவர இயங்க வேண்டும். சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. எண்ணம், எழுத்து,...