தமிழக முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்துள்ள நுால். பன்முகத்தன்மையை நிரல்பட தொகுத்து தருகிறது. குழந்தை பருவம், கல்லுாரி காலம், பொது வாழ்வில் ஈடுபாடு, பன்முக ஆற்றல், தலைமை பண்பு, பேராண்மையை அறிய செய்கிறது. அரசியல், இலக்கியம், எழுத்தாற்றல், மேடை பேச்சாற்றல் என வல்லவராகத்...