வட்டார வாழ்க்கை சார்ந்து தனித்துவமான மொழியில் படைக்கப்பட்டுள்ள சிறுகதைகளின் தொகுப்பு நுால். புத்தகத்தில் எட்டு சிறுகதைகள் இருக்கின்றன. ஓடாவி என்றால் கட்டுமரம் செய்யும் தச்சன் என பொருள். ஒரு வட்டாரத்தில் வாழும் மக்களின் கருவூலமாக உள்ளது. வாழ்க்கை பெருமிதங்களை மெச்சாமல், வினா தொடுத்து யோசிக்க...