சீரடி சாய்பாபா, பக்தர்களுக்கு அருளிய அதிசயங்கள், மகிமைகளை எடுத்துரைக்கும் நுால். ஆத்மார்த்தமாக அழைத்து அருள் பொங்கும் முகத்தை மனதில் நிறுத்தி உள்ளம் உருக வேண்டினால் கவலைகள் எல்லாம் பறந்தோடிவிடும் என்பதை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துள்ளது. இறைவனின் அவதாரமாக ஏற்று, 30 தலைப்புகளில் தகவல்கள்...