இரண்டாம் பதிப்பாக வெளிவரும் இந்நூலில், கன்னடச் சிறுகதையின் தந்தை என்று அழைக்கப்படும் மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் (1891 – 1986) 15 சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. இதில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கதைகள், வெளிநாட்டில் நிகழ்ந்த பிரபலங்களின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை.கிரீஸ் நாட்டு...