மாணவ சமுதாய முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் பயன்படும் செய்திகளை கவிதையாக்கி விளங்க வைக்கும் நுால். மாணவர் வளர்ச்சி, பயிற்சி, முயற்சிக்கு கல்வி அவசியம் என வழிகாட்டுகிறது. தேச பக்தி, சமத்துவம், சுற்றுப்புற துாய்மை, மரம் வளர்ப்பு, ஆசிரியரை போற்றல், வாசிப்பு பழக்கம் போன்ற நற்பண்புகளை வளர்க்க...