சந்தங்கள் நிறைந்த பாடல்களை பாடிய கவிஞரின் வாழ்க்கை வரலாறை தொகுத்து கூறும் நுால். காதல் தோல்வியால் கவிஞன் எப்படி மாறிப் போனான் என்பதை படிக்கும் போது தெரிகிறது. நெஞ்சம் விம்மும் வகையில் எழுதப்பட்டுள்ளது.பாரதிதாசன் எழுதியதை நகலெடுக்கும் பணி செய்த கவிஞர் தமிழ் ஒளி பாடிய காவியங்களின் முடிவு எல்லாம்...