அரசியல் கட்டுரைகளின் தொகுப்பு நுால். ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையுடன் இருப்பதையும், சுதந்திர போராட்டத்தில் இணைந்து செயல்பட்டதையும் கூறுகிறது. மத சிறுபான்மையினருக்கு உரிமையை உறுதி செய்ய அரசு வலியுறுத்துகிறது. நாட்டில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை சுவாமி விவேகானந்தர் சுட்டிக்காட்டியபடி வலியுறுத்துகிறது....