ஒரு நுாற்றாண்டுக்கு முன் எழுதப்பட்ட சரித்திர நாவல் நுால். மனைவி, மகள்களுடன் புனித யாத்திரை செல்கிறார் சோழ மன்னன் விக்கிரம சோழன். வழியில் மகிஷாசப்புர நாட்டு ராஜகுமாரனுடன் சந்திப்பு நடக்கிறது. அவனுக்கு, விக்கிரம சோழனின் கடைசி மகள் அமராவதி மீது காதல் உண்டாகிறது. தொடர்ந்து சூழ்ச்சி, பொறாமை, பிற...