விமானப்படையைச் சேர்ந்த ஸ்வாடன் லீடர் சந்தீப் குமார் - அகுஜா, பாகிஸ்தானில் அகப்பட்டுக் கொள்கிறான். பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ., - காவல் துறை - இவர்களிடம் அகப்படாமல் எப்படி அகுஜா - இந்தியாவிற்குத் தப்பி வருகிறான் என்பதை ஒரு விறு விறுப்பான நூலாக எழுதியிருக்கிறார் குருபிரசாத்.பல வரலாற்றுத் தகவல்களை...