கை குழந்தையோடு, இளம் வயதில் விதவையான பெண்ணை சுற்றி உயிரோட்டத்துடன் பின்னப்பட்டுள்ள காதல் கதை நுால். நுட்பமான கதை அமைப்பு, விரசம் தட்டாமல் உள்ளத்து உணர்வுகளை பிரதிபலிக்கும் வண்ணம் உள்ளது. பள்ளி பருவத்தில் காதலித்த பெண்ணை காலத்தின் கோலம் வேறு விதமாய் புரட்டி போட்டது. திருமணமான குறுகிய காலத்திலே கணவனை...