ராமாயணம், மகாபாரத கதைகளில் கடவுள், மனிதர்களுடன் பழகி வழிகாட்டியதை தெரிவிக்கும் நுால். புராண, இதிகாசங்களில் 100 கதாபாத்திரங்கள் பற்றி சொல்லப்பட்டுள்ளது. எமனோடு வாதாடி மீண்ட நசிகேதன், மாயப் போர் வீரன் இந்திரஜித், தானத்தில் உயர்ந்து நின்ற கர்ணன் என புதிய கோணங்களில் காட்டப்பட்டுள்ளது. அகத்தியரின் சீடர்...