ரகசியங்களை தேடும் விறுவிறுப்பான கதையாக அமைந்துள்ளது. இதை எழுதியது 10 வயது சிறுவன் என்ற தகவல் ஆச்சரியம் தருகிறது. கதை மர்மமான வரைபடத்தை சுற்றி நகர்கிறது. இதில், ‘டிடெக்டிவ் கூப்பர்’ முக்கியமான வழிக்குறிப்புகளை தொடர்ந்து உண்மையை கண்டுபிடிக்கிறான். கதையில் திருப்பங்களும், புதிர்களும் குழந்தைகளை...