வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் விசித்திர கோணங்கள் வழியாக உற்று நோக்கி, உணர்வுகளை அழகுற சித்தரிக்கும் கவிதைகளின் தொகுப்பு நுால். கவிதைகள் எளிய மொழி நடையில் புனையப் பட்டுள்ளன; ஒவ்வொன்றும் தனித்துவமான கருப்பொருளை பொதிந்துள்ளன. வாழ்வின் மீதான அக்கறையும், நம்பிக்கையும் வெளிப்படுகின்றன. வாழ்க்கையில்...