அரவிந்தர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள், நினைவுக் குறிப்புகளை பதிவு செய்துள்ள நுால்.அரவிந்தரின் பள்ளிப் பருவம், ஆசிரியராகப் பணி புரிந்தபோது கற்பித்த விதம், சுதந்திரப் போராட்டப் புரட்சிக்கு தனியாகப் பொறுப்பேற்றுக் கொண்டமை, குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் இருந்தபோது காட்டிய அமைதி போன்ற விபரங்கள்...