நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை கூறும் நுால். சித்த மருத்துவ சிகிச்சை முறை, மருந்துகள், உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மன நலம் என, கவனம் கொள்ள வேண்டியவை குறித்து அறிவுறுத்துகிறது. சித்த மருத்துவத்தில் வரும்முன் காத்தல், நோய் அணுகாத விதிமுறை, உடல் இயக்க முறை பற்றிய தெளிவை முதல் பகுதி...