விதவைகள் வாழ்வில் மலர்ச்சி ஏற்படுத்திய ஆர்.எஸ்.சுபலஷ்மியின் சுயசரிதை நுால். பெண் கல்விக்கு பள்ளி, விடுதிகள் உருவாக்கியதுடன் அவற்றை சிறப்பாக பராமரித்த செய்திகள் வியப்பை ஏற்படுத்துகின்றன. சமூகத்தில் தடைகளை தாண்டி, குடும்ப உதவியுடன் முன்னேறிய சூழல் தத்ரூபமாக விவரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள்...