சித்தாலப்பாக்கம் அருகே அரசன்கழனி கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் குறித்து விளக்கும் நுால்.முறையாக பராமரிக்கப்படாமல் சிதிலமடைந்த இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு தெப்பம், பிரதோஷம், கிரிவலம் மற்றும் பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருவதை எடுத்து கூறுகிறது. கட்டுமானத்தில் 16 துாண்கள் உள்ளதாக குறிப்பிடுகிறது....