தனி மனிதன் சினிமா துறைக்கு வந்த கதையையும், வாழ்வின் பாதையையும் விவரிக்கும் நுால். சிறுவயது நினைவு, கனவுகளை தேடல் வழியாக விவரிக்கிறது. நம்பிக்கை, விடாமுயற்சி, உழைப்பு போன்றவை மந்திரம் போல் கொண்டிருந்ததை அறிய வைக்கிறது. சிறுவயதில் துளிர் விடும் சினிமா கனவு, அதற்கு பத்திரிகைகளின் பங்கு, முதல் நடிப்பு...