இலக்கியம் மூலம் இந்திய இணைப்பு: நான்காம் தொகுப்பு வடக்கிந்திய மொழிகள்கங்கை புத்தக நிலையம், 23, தீனதயாளு தெரு, தியாகராய நகர், சென்னை600 017. (பக்கம்:644, விலை:ரூ.500).காஷ்மீரி, பஞ்சாபி, இந்தி, சம்ஸ்கிருதம் ஆகிய ஐந்து மொழிகளின் இலக்கியங்கள் பற்றிய அறிமுகத்தினை இந்த நான்காம் தொகுப்பில் சிவசங்கரி...