அருணகிரிநாதர் படைத்த திருப்புகழில் கூறப்பட்டுள்ள சிறுவாபுரி கோவில் பற்றி விளக்கும் நுால். திருப்புகழ் பாடல்களுக்கு பொருள் தரப்பட்டுள்ளது. மறைபொருளாக இருக்கும் பிரார்த்தனைகள், பக்தர்களுக்கு பயன் விளைவிப்பதை எளிய நடையில் விவரிக்கிறது. லவனும், குசனும் தந்தையான ராமனோடு போரிட்ட இடம் சிறுவாபுரி என்ற தல...