"மேயோ கிளினிக் கைடு டு செல்ப் கேர் என்னும் ஆங்கில நூலின் நான்காவது பதிப்பின் தமிழாக்கம் முதல் நூலான உடல் நலக் கையேடு. இந்த நூலில் அவசர சிகிச்சை, பொதுவான நோய்க்குறிகள், பொதுவான பிரச்னைகள், குறிப்பிடத்தக்க அறிகுறிகள், மனநலம், ஆரோக்கியமாக வாழ்தல், உடல்நலமும் பணியிடமும், ஆரோக்கியமான நுகர்வோர் என்னும்...