முருக பெருமான் குறித்த தோத்திரங்களின் தொகுப்பு நுால். தேவராய சுவாமி அருளிய கந்தர் சஷ்டி கவசம் முதலில் உள்ளது. இதில் உள்ள பாடல்கள் எளிமையாக, பொருள் விளங்கும்படி தரப் பட்டுள்ளது. சச்சிதானந்த சுவாமி இயற்றிய வேல்மாறல் மஹா மந்திரம், அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழில் வேல் பற்றியதை தொகுத்து...