கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9604; தன்னை அறிந்து கொள்வது என்பது, நம்மால் எதைச் செய்ய முடியும், எதைச் செய்ய முடியாது என்பதை உணர்ந்து கொள்வது. அது தெரியாமல் தான் பலர் அகலக்கால் வைத்து, ஆழத்துக்குப் போய்விடுகிறார்கள்; மாணவர்கள்...