பக்கம்: 127 வாய் மொழியாய் உலவும் கதைகள், உலகில் எல்லா மொழிகளிலும் காணப்படுகின்றன. எழுத்து மொழிக்கு முந்தையது வாய் மொழியாகும். நாட்டாரியல் என்பது அண்மைக் காலமாய், ஒரு தனித்துறையில் வளர்ந்துகொண்டிருக்காது. அதில் முக்கியமானது வாய்மொழியாய்ப் புழக்கும் நாட்டுப்புறக் கதைகள் தாம். இந்தக் கதைகள் யாவும்,...