சிவ மகா புராணத்தின்படி லிங்கத்தின் வடிவங்களை விளக்கும் நுால். ஆதிசங்கரர் அருளிய ஜோதிர்லிங்க ஸ்தோத்திரத்தில் சோமநாதர், மல்லிகார்ஜுனர், மஹாகாளேஸ்வரர், ஓம்காரேஸ்வரர், வைத்தியநாத், பீமாசங்கர், ராமநாதர், நாகேஸ்வரர், விஸ்வநாதர், த்ரயம்பகேஸ்வரர், கேதாரநாதர், கிரீஸ்னேஸ்வரர் என ஜோதிர்லிங்க தலங்களை...