அவ்வை துரைசாமியின் உரை சிறப்பு பற்றிய நுால். பழந்தமிழ் படைப்பான ஐங்குறுநுாறு மருதத்திணை பாடல்களுக்கும், நற்றிணை, மணிமேகலைக்கு எழுதிய உரை பற்றிய ஆய்வை விளக்குகிறது. ஒவ்வொரு படைப்புக்கும் முதலில் வந்த உரை பற்றி விளக்குகிறது. பரிபாடலில் தாதை என்ற சொல் பயின்று வந்துள்ளதை குறிப்பிடுகிறது. நற்றிணையில் 12...