முற்போக்காக காட்ட முனைவோர் மனதில் உள்ள எண்ணங்களை தோலுரிக்கும் நுால். கதை மற்றும் கட்டுரை வடிவில் உள்ளது. குழந்தையை பெற்றுக் கொள்வதா, தத்தெடுப்பதா என்ற விவாதத்தில் சமூகம் கட்டமைத்துள்ள மரபுக்கு அஞ்சும் உளவியல் போராட்டம் விவரிக்கப்பட்டுள்ளது. தேர்ந்து தெளிந்த நட்பே ஏமாற்றம் தரும் என ‘தனிமை’...