காதல் பற்றிய சுவாரசியமான நுால். பல ஜோடிகள் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் காட்டப்படும் காதலுக்கு வில்லன் இல்லை; விட்டு கொடுக்கும் குணம் உள்ளது. அதே சமயம் வியாபாரத்தில் வில்லத்தனமும், வெட்டுக்குத்தும் உள்ளதாக காட்டப்பட்டு உள்ளது. எதற்கெடுத்தாலும் மனதை பாரமாக வைத்துக் கொள்ளாமல் நீர்வீழ்ச்சி...