உலக அளவில் அழியாத தடம் பதித்த திரைப்பட வல்லுனர்களின் தொழில் நுட்பங்களை திறனாய்வு செய்யும் தொகுப்பு நுால். திரைக்கதை, படப்பிடிப்பு நுணுக்கங்களில் தனி முத்திரை பதித்த சினிமா இயக்குநர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட உலக ஆளுமைகள் பயன்படுத்திய உத்திகளை அறிய வைக்கிறது. ஜப்பானிய இயக்குநர்கள் குரோசா, அக்னஸ்...