விமானத்தை கண்டுபிடித்து பறக்கவிட்டது இந்தியாவில் தான் என்ற மையக்கருத்துடன் எழுதப்பட்டுள்ள நாவல் நுால். விமானம் என்ற வான ஊர்தியை பறக்கவிட்ட போது, விடுதலை வீரர் பாலகங்காதர திலகர், குவாலியர் மகாராஜா மாதவராவ் சிந்தியா உடனிருந்ததாக கூறப்பட்டுள்ளது. நாவலின் துவக்கத்தில் பாரத்வாஜ முனிவரின் ஓலைச்சுவடியை...