அறம் சார்ந்த வாழ்வின் அன்பு வயப்பட்ட நிலையை எடுத்துக் கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். காதல், திருமணம், கள்ளம், கபடம் என இயங்கும் ஆண் – பெண் உறவு அடிப்படையில் படைக்கப்பட்டுள்ளது. கதைகள் நல்லதுக்கும், அல்லதுக்குமான தீராத போராட்டத்தை காட்டுகின்றன. மனித உறவில் சிக்கல், அன்பு, காதலில் உள்ள...