அரசு பணிக்கு செல்ல விரும்புவோருக்கு வழிகாட்டியாக அமைந்துள்ள நுால். அரசு வேலை என்ற கனவு எல்லாருக்கும் உண்டு. அதை எப்படி நிறைவேற்றுவது என்பது பலருக்கும் தெரிவதில்லை. அப்படி தடுமாறுவோருக்கு வழிகாட்டியாக அமைந்து தகவல்களை தருகிறது. தமிழக உயர் கல்வி மன்றம் வகுத்துள்ள பாடத் திட்டத்தின்படி...