அரசு எச்சரிக்கை விளம்பரங்கள் அவ்வப்போது விடுக்கப்பட்டபோதிலும், வருமான வரிக் கணக்கு வழக்குகளை முறைப்படி சமர்ப்பித்து வரி செலுத்துபவர்கள் அல்லது ஏய்ப்பவர்கள், கறுப்புப் பணத்தை உருட்டி, புரட்டிப் பெருக்குபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதையும், இத்தகைய "திடீர் கோடீஸ்வரர்களின் வீடுகள்,...