நடிகர் விஜயகாந்த் வாழ்க்கையில் முக்கிய தகவல்களை தொகுத்து தரும் நுால், புள்ளி விபரங்களோடு கச்சிதமாக எழுதப்பட்டுள்ளது. சினிமாவில் வாய்ப்பு தேடி, சென்னை வந்தது, அனுபவித்த கஷ்டம், அவமானங்கள் மனதில் நிற்கும் வகையில் விவரிக்கப்பட்டுள்ளது. வேறு மொழி படங்களில் நடிக்காமல் தவிர்த்ததை குறிப்பிடுகிறது. நடிகர்...