நடிகையாக, தமிழக முதல்வராக பன்முக ஆற்றலுடன் ஜொலித்த ஜெயலலிதாவின் பேட்டி, கட்டுரை, புத்தக வடிவம் கண்டிருக்கிறது. வாசகருடன் பேசுவது போல் எளிய நடையில் அமைந்துள்ளது.தன்னம்பிக்கையும், தைரியமும், சாதிக்கும் மனநிலையும் ஒவ்வொரு எழுத்திலும் பிரதிபலிக்கிறது. வாழ்வில் நடந்த எதையும் மறைக்காமல் கூறும் பாங்கு...