நேதாஜியின் வாழ்க்கை, போராட்டம் நிறைந்தது. நாட்டுப்பற்று மிக்க அவர், ஆங்கிலேய அரசு தந்த கடுமையான சோதனைகளை பல கடந்து, பலமுறை சிறை சென்று, உடல் தளர்வுற்றாலும், உறுதி குறையாத துணிந்த நெஞ்சினராய் பிரிட்டீஸ் அரசை நிலைகுலைய வைத்த வரலாற்றை நாடு அறியும்.போஸின் இளமைப் பருவம் துவங்கி, இறப்பு வரையிலான...