சவுராஷ்டிரா சமூகத்தில் தோன்றியுள்ள இலக்கியங்கள் குறித்த நுால். சவுராஷ்டிரா சமூகத்தில் பிரபலமான ஸ்ரீ வேங்கடரமண பாகவதர், ஸ்ரீ வேங்கட ஸூரி சுவாமிகள், ஸ்ரீமந் நடன கோபால நாயகி சுவாமிகள். இதில், ஸ்ரீ வேங்கட ஸூரி சுவாமிகள் பால ராமாயணம், பாரத பாகவத புராணங்கள், வியாகாரணம், சப்தமஞ்சரி, உறையூர் நாச்சாம்மா...