ஆன்மக் கவித்திரட்டு, ஆன்மக் கீதத்திரட்டு என வடிக்கப்பட்டுள்ள புத்தகம். நடிகர் கமல் ஹாசன் எழுதிய கடவுள் கவிதைக்கு பதிலும் தரப்பட்டுள்ளது. இரண்டு வரியில் கவிதை மற்றும் பதில்களாக அமைந்துள்ளன.கமல் ஹாசன் பாடலில், ‘பரணிகள் போற்றிடும் உயிர் கொல்லி மன்னருக்கு தரணி தந்தது தாக்குமாம்’ என்பதாகும். இதற்கு, இரு...