கல்லுாரி காதலை மையமாக வைத்து புனையப்பட்ட குறுநாவல் நுால். கற்பனை நயத்துடன் உணர்ச்சிகள் ததும்பும் வகையில் சுவையுடன் கதை சொல்லப்பட்டுள்ளது. நோய்களுக்கு இலக்கான பெண், செல்வந்தர் குடும்பத்தில் கார், பங்களா வசதியுடன் வாழ்கிறாள். தியாகு என்பவன் அவளை மனதார காதலிக்கிறான். பெண்ணின் தந்தை பூபதியுடன், தியாகு...