தொழில் முனைவோர் எப்படி செயல்பட வேண்டும்; தொடங்கும் முன் செய்ய வேண்டியவை என்ன என்பதை சுவைபட விளக்கும் நுால். சர்க்கஸில் ஒரு ரிங் மாஸ்டர் சிங்கம், யானை, கரடி போன்ற விலங்குகளை அடக்கி ஆள்வது போல் தொழில் முனைவோரும் பணியில் தான் ஈடுபட வேண்டும் என்கிறது. கொள்முதல், விற்பனை, ஊழியர்களிடம் வேலை வாங்குதல் என...