மனவியலுக்கும், ஆன்மிக சிந்தனைக்கும் உள்ள தொடர்பு பற்றி விவரிக்கும் நுால். அச்சம் அகற்றவும், மன வலிமை பெறவும் வழிமுறைகள் சுட்டப்பட்டுள்ளன.உணர்ச்சியை ஒழுங்குபடுத்தி உழைப்பில் ஈடுபாடு கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும் என்கிறது. துன்பத்திற்கு காரணம் மனச்சலனமே என்றும், பகல் கனவு மனச்சோம்பலைத் தான் தரும்...