மகாகவி பாரதியின் விடுதலை சிந்தனை, சமூக சீர்திருத்த நோக்கு, காளி வழிபாட்டு நாட்டங்களை ஆய்ந்து கூறும் நுால். பாரதியின் இறை கொள்கையில் மாறுபாடுகளை காட்டுகிறது. சக்தி தரிசனம் கிட்டிய சூழல்களை முன்வைக்கிறது. உணர்வெழுச்சி மிக்க பாடல்களில் உள்ள நுட்பங்களை எடுத்து இயம்புகிறது. நாட்டின் சீர்திருத்தத்தில்...