உலகின் பல நாட்டு பின்னணியில் உருவான சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நுால். அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரான்ஸ், ஜப்பான் நாட்டு எழுத்தாளர்களின் படைப்புகளின் தொகுப்பாக உள்ளன. அறிவியல் புனைவு, துப்பறியும் சாகசம், வசீகரமான புனைவு, கட்டுரை வடிவில் அடைந்தது, பாரம்பரியமாக வாய்மொழியில் இருந்து பதிவு...