மனித உணர்வலைகளை எடுத்துரைக்கும் ஜென் கதைகளின் தொகுப்பு நுால். அன்பை பரப்ப இளைஞர் எடுத்த முடிவை, நிலமெங்கும் வானம் கதை பகிர்கிறது. விவசாயிகள் நிலத்தை கபளீகரம் செய்யும் முடிவை, காய்த்து முறியும் மரம் கதை எச்சரிக்கையாக காட்டுகிறது. நேர்மையாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வு பறிபோனதால் வாடுபவருக்கு துறவி...