இறை வழிபாட்டில் பயன்படுத்தும் விரல் முத்திரைகளின் தனித்துவத்தை எடுத்துரைக்கும் நுால். பகவான் அருள் பூரணமாக பெற உதவும் என்கிறது. விஷ்ணு, சிவன், கணேசன், சூரியன், ஸ்ரீசக்தி தேவி மற்றும் காளி, மகாலட்சுமி, சரஸ்வதி, ஸ்ரீதாரா, திரிபுரசுந்தரி, புவனேஸ்வரி போன்ற தேவதைகளுக்கு உரிய முத்திரைகள் படங்களுடன்...